இதுதான் லிமிட்.. மீறினால் 100% வரை அபராதம்.. வருமான வரித்துறை ரூல்ஸ்! தனிநபர் நிதி வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் ரொக்க பரிவர்த்தனைகளுக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ரொக்கமாக வழங்கப்படும் விலக்குகள், கொடுப்பனவுகள், செலவுகள் போன்றவற்றையும் தடை செய்கிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்