இத்தன நாள் முட்டாள்தனமா இருந்துட்டோம்! இனி அப்படியில்லை!! 50% வரி வாபஸ் கிடையாது! ட்ரம்ப் அடாவடி! இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இந்தியா உறவு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. 50 சதவீத வரியை திரும்ப பெறும் எண்ணமில்லை என்றார்.
இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது!! நீலி கண்ணீர் வடிக்கும் ட்ரம்ப்!! வரி விதிப்புக்கு சப்பைக்கட்டு! இந்தியா
கலகலப்பாக நடந்த விஜய் ஆண்டனியின் 'பூக்கி' படத்தின் பூஜை விழா..! வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ வைரல்..! சினிமா