அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது! இந்தியா உடன் நட்பும் வேண்டும்! ரூட்டை மாற்றும் கனடா! இந்தியா அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,' என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு