IPL2026

விராட் கோலி அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆர்.சி.பி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட்-
சஞ்சு சாம்சன் புதிய சாதனை!! அதிவேக 5000 ரன்கள்! 5 சதம், 26 அரை சதங்களுடன் பட்டியலில் இணைந்தார்!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கிரிக்கெட்
-
தனி ஒருவனாய் CSK-வை மீட்ட கேப்டன் ருதுராஜ்! மோசமான சாதனை படைத்தது ஆறுதல்!!
குஜராத்துக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தனியொரு ஆளாக 74 ரன் குவித்தார். இதனால், 20 ஓவர் முடிவுக்கு சென்னை 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் சேர்த்துள்ளது.
கிரிக்கெட்
-
மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
கிரிக்கெட்
-
அபிஷேக் ஷர்மா அதிரடி சதம்! டெல்லியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி!
135 ரன்கள் குவித்து அபிஷேக் சாதனை; 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஈஷன் மலிங்கா மிரட்டல்.
கிரிக்கெட்
-
ஐபிஎல் 2026: திலக் வர்மாவின் அதிரடி சதம்! குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை!
அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி; 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அஷ்வனி குமார் மிரட்டல்!
கிரிக்கெட்
-
பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!
6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி வெற்றி; கடைசி ஓவரில் மிரட்டிய டேவிட் மில்லர்!
கிரிக்கெட்
-
ஐபிஎல் 2026: இன்று இரண்டு மெகா போட்டிகள்! லக்னோ vs குஜராத் மற்றும் மும்பை vs பெங்களூரு அணிகள் மோதல்!
IPL கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதல் மற்றொரு போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கிரிக்கெட்
-
வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது.
கிரிக்கெட்
-
ஐபிஎல்-க்கு தடையில்லை!! அரசியலை விளையாட்டுடன் கலக்கவில்லை!! குட்நியூஸ் சொன்னது வங்கதேசம்!
ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை என வங்கதேச அரசு சனிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்துள்ளது.
உலகம்
-
Definitely not!! IPL 2026!! CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்! பட்டையை கிளம்புறோம்!
ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்
