வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

IranUSConflict

அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

ஓமன் கடற்கரைக்கு அருகே உள்ள சர்வதேச கடல் பகுதியில் (ஜூன் 8) அன்று அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன 'அப்பாச்சி' ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

உலகம்
  1. பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!

    ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியதாக டிரம்ப் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

    உலகம்
  2. ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    அந்த கப்பல் முன்பு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக அமெரிக்க நிதித்துறை விதித்த தடைகளின் கீழ் இருந்ததாக ட்ரம்ப் கூறினார்.

    உலகம்
  3. ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்கா தாக்கியுள்ளது.

    இந்தியா
  4. எங்கள் மன உறுதியை ரொம்ப சோதிக்காதீங்க!! அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் வார்னிங்!

    அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தளபதிகள் என்ன செய்கின்றனர். வீரர்கள் செய்யும் தவறுகள், அவர்களால் முடியாத விசயங்கள் என படையினரின் செயல்பாடுகளை பார்த்து வருகிறோம்.

    உலகம்
  5. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? அப்படி ஒரு திட்டமே இல்லை! ஈரான் மீண்டும் நெத்தியடி!

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்து உள்ளார்.

    உலகம்
  6. நீங்களே தனியா பேசிக்கிறீங்க போலயே! அமெரிக்காவை கிண்டல் செய்யு ஈரான்! பேச்சுவார்த்தை மறுப்பு!

    தன்னை தற்காத்து கொள்வதற்காக அமெரிக்கா தன்னிடமே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது என ஈரான் தெரிவித்துள்ளது.

    உலகம்
  7. இதுவரை பாக்காத தாக்குதல் நடக்கும்!! ட்ரம்ப் சும்மா மிரட்ட மாட்டாரு! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!

    இதுவரை இல்லாத மிகக் கடுமையாகத் தாக்குதலுக்கு ஈரான் உள்ளாக நேரிடும். ட்ரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல என ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உலகம்
  8. அமைதி பேச்சுக்கு உடன்பட்டால்! ஈரான் தலைவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்! அமெரிக்கா அளிக்கும் ஆஃபர்!

    பாதுகாப்பு உத்தரவாதம்! போரில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, முக்கிய ராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உலகம்
  9. போரை நிறுத்த அதிபர் ட்ரம்பின் 15 அம்ச அமைதி ஒப்பந்தம்! ஈரான் விதிக்கும் கடுமையான நிபந்தனைகள்!

    ஈரான் தரப்பில் இருந்து இதுவரை அமைதி பேச்சுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்திற்கு பதிலாக ஈரான் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உலகம்
  10. துபாய் ஏர்போர்ட்டில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்!! ஈரான் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம்!

    துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

    இந்தியா
  11. இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!

    ஈரான் போரில் காயம் அடைந்த அமெரிக்க வீரர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதனால் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

    உலகம்
  12. ஈரானுக்கு மிசைல் கொடுத்தது யாரு? எங்களுக்கு தெரியாதே? நழுவ பார்க்கும் சீனா?!

    அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரான் பயன்படுத்தும் ஏவுகணைகள், சீனாவிடம் இருந்து பெற்றதாக வெளியான தகவலுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    உலகம்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी