judges

குமரி கண்டம் ஆய்வு விவகாரம்… அரசு ஆர்வம் காட்டவில்லை… நீதிபதிகள் அதிருப்தி..!
குமரி கண்டம் குறும்படம் தயாரிப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு- நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்… கொலீஜியத்துக்கு திருமா. வலியுறுத்தல்…!தமிழ்நாடு
- பூமித்தாய் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கிறீங்க… ஐகோர்ட் வேதனைதமிழ்நாடு
- 19 லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி.. நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதிகள் காலியிடங்கள்..!இந்தியா
- பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி டிரான்ஸ்பர்… பிண்ணனி என்ன?தமிழ்நாடு
-
உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல் வெளியிட்டனர்.. சென்னையில் நிலவரம் எப்படி..?
உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல், கடன்களை வெளிப்படையாக வெளியிட்டுள்ளனர்.
இந்தியா
-
மணிப்பூர் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் 22ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திப்பு..!
மணிப்பூர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை வரும் 22ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திக்க உள்ளனர்.
இந்தியா
-
வன்முறை எதிரொலி.. மணிப்பூர் செல்லும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள்..!
வரும் 22 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் கொண்ட குழு மணிப்பூருக்கு செல்ல உள்ளனர்.
இந்தியா
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகள் எண்ணிக்கை உயர்ந்தது…!
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வந்தவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
தமிழ்நாடு
-
நிலவுக்கே சென்றாலும் ஒருசிலர் சாதியை தூக்கிப் பிடிப்பார்கள்.. உயர்நீதிமன்றம் வேதனை..!
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
-
புழல் சிறைச்சாலை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு..!
புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
-
“ஊனமுற்ற ராணுவ வீரரை, பென்ஷனுக்காக உச்சநீதிமன்றம் வரை இழுத்தடிப்பதா?” : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்
ஓய்வு பெற்ற உடல் ஊனமுற்ற ராணுவ வீரர் ஒருவரே பென்ஷன் பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றம் வரை இழுத்தடிப்பதா ? என்று, மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியா
-
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் தப்பவில்லை! பெரியதொகைக்கு ஆசைப்பட்டு ரூ.90 லட்சத்தை இழந்தார்
ஆன்-லைன் வாயிலாக நடக்கும் பல்வேறு மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்தியா
-
இலவசங்கள் தர பணம் இருக்கு!!! நீதிபதிகளுக்கு பணமில்லையா?? உச்ச நீதிமன்றம் விளாசல்
வேலைக்கே செல்லாத, வேலையே இல்லாத மக்களுக்கு தேர்தல் நேரத்தில் இலவசங்களை வழங்க அரசிடம் பணம் இருக்கிறது, ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க பணம் இல்லையா என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.
இந்தியா
