#BREAKING சொந்த வீடு கட்டுபவர்களுக்கு குட்நியூஸ்.... கூடுதலாக ஒரு லட்சம்.. தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு...! தமிழ்நாடு கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மானியத்துடன் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கூரையுடன் கூடிய புதிய வீடுகளை தமிழக அரசு கட்டி தந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு