திருவண்ணாமலைக்கு நெய் காணிக்கை செலுத்தப் போறீங்களா?... இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...! தமிழ்நாடு தீபத் திருவிழாவிற்காக பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.