திமுக - காங்கிரஸ் கூட்டணி? நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்?! அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் வேணுகோபால்!! அரசியல் கேரள முன்னாள் முதல்வர் மகன் ஒருவரின் சென்னை வீட்டில் தங்கியுள்ளார்; நள்ளிரவில் அவரை, அந்த வீட்டில் தி.மு.க. மூத்த எம்.பி. ஒருவர் சந்தித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு