நீலகிரியை சிதைக்கும் மழை.. மண் சரிவு..! முகாம்களுக்கு செல்லும் மக்கள்..!! தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.