இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு! உலகம் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷேக் யூசுப் அப்ரிடி, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு