Share market: why is down today?: பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.8.80 லட்சம் கோடி காலி..! முதலீட்டாளர்கள் கண்ணீர்..! காரணம் என்ன? இந்தியா மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக மிகப்பெரிய வீழ்ச்சியை இன்று சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்