பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து!! இந்திய ஜவுளித் துறைக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! இந்தியா இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும் பொருட்டு, வரும் ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1 100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி! இந்தியா
சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு! தமிழ்நாடு
அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்! தமிழ்நாடு
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ்! தணிக்கை வாரியத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! தமிழ்நாடு
இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...! தமிழ்நாடு
“ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...! அரசியல்