காசா போர் நிறுத்ததிற்கு பக்கா ப்ளான்!! மோடியின் ட்வீட்டை பகிர்ந்த ட்ரம்ப்! பழம் விட்டாச்சா?! இந்தியா காசா-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை வரவேற்ற பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.