வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

neet

நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
  1. விஜய் பிரதமரா? இன்னும் ரசிகர் மன்ற Mode-ல்தான் இருக்கிறார்கள்! தவெக அமைச்சர்களை கிண்டல் செய்த மாணிக்கம் தாகூர்

    தமிழகத்திற்கு எதிரான மேகதாது திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், தமிழக காங்கிரஸ் இருக்கும் வரை அங்கு ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

    23 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  2. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிரான திராவிட கழகத்தின் வாகன பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    19 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  3. இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு… மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க…!

    இன்று முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது

    13 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  4. நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு அரசு தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.

    12 ஆகஸ்ட் 2026
    இந்தியா
  5. 17 நாட்களில் அதிரடி மாற்றம்! மத்திய உயர்கல்விச் செயலாளர் பதவியில் புதிய முகம்? யார் இந்த தீப்தி கவுர் முகர்ஜி?

    மத்திய அரசின் மூத்த அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி உயர்கல்விச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். 1993-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    11 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  6. மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி… நீட், FCRA திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு இன்று தீர்மானம்…!

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் அருண்ராஜ் நாளைய சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.

    11 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  7. ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஒன்று கூடி ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    6 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  8. பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ராஜ்யசபாவும் பாதிக்கப்பட்டது.

    4 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  9. Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வர் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

    2 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  10. “என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்… ஆனாலும் மன்னிக்கிறேன்!” – பிரதமர் மோடி உருக்கம்!

    ''டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது என்னை பற்றியும், என் தாய் பற்றியும் அவதுாறாக பேசிய மாணவர்களை மன்னிக்க விரும்புகிறேன் பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    1 ஆகஸ்ட் 2026
    அரசியல்
  11. வினாத்தாள் கசிவுக்கு இனி கடும் தண்டனை… 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! ராஜ்யசபாவில் மசோதா தாக்கல்!

    தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், பொதுத் தேர்வு (முறைகேடுகள் தடுப்பு) மசோதா ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    30 ஜூலை 2026
    அரசியல்
  12. மாணவர்கள் மீதான தாக்குதல் எதிரொலி! கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அமளி! முடங்கியது நாடாளுமன்றம்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

    27 ஜூலை 2026
    இந்தியா
  13. “மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடா?”… பிகார் சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

    பிகாரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    27 ஜூலை 2026
    அரசியல்
  14. நாடாளுமன்றத்தில் இன்று வெடிக்கும் நீட் விவகாரம்!! திமுக, காங்கிரஸ் அதிரடி நோட்டீஸ்… மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி!

    மக்களவையில், நீட் தேர்வை தடை செய்வது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி திமுக மக்களவை முழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    27 ஜூலை 2026
    இந்தியா
  15. அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?

    பிரகலாத் ஜோஷி 1962ஆம் ஆண்டு கர்நாடகாவின் விஜய்புரா பகுதியில் பிறந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றி பின்னர் பாஜக வழியாக அரசியலுக்கு வந்தவர்

    26 ஜூலை 2026
    அரசியல்

பக்கம் 1 / 5

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी