இந்திய தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்- காங்கிரஸ் கடும் எதிர்ப்பு: காரணம் என்ன..? அரசியல் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு இருக்க வேண்டும்