காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. ஐந்து பேரை லாவகமாக பிடித்த போலீஸ்.. தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்