#pimples

வெறும் வெயிற்றில் இதை குடிங்க, ஹீரோயின் போல ஜொலிபிங்க…
நம் முகத்தை பார்த்து தான் நம்மிடம் பேசவே நெருங்குவார்கள், அந்த முகம் ஹீரோயின் போல ஜொலிக்கனும் என்று நாம் அனைவருக்கும் ஆசை உண்டு. அதற்கு வெறும் வயிற்றில் நாம் குடிக்கும் இந்த பானம் சிறந்த பலனைத் தரும்...
அழகு-
முகத்தில் அதிக மேடு பள்ளமாக இருக்கிறதா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்
முகச் சருமம் சீராக வழுவழுப்பாக இருக்கத்தான் அனைவருக்கும் ஆசை, ஆனால் சில நபர்களுக்கு பள்ளங்ககள் நிறைந்து அவர்களின் அழகையே அது சிதைத்து விடும். இதனை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு மிகவும் எளிதாக சரி செய்து விடலாம்.
அழகு
-
தயிர் ஒன்னு இருந்தாலே போதும், ஸ்கின்னு சும்மா மின்னும்…
நம் எல்லோருடைய வீட்டில் அன்றாடம் இருக்கும் தயிரை வைத்து எண்ணற்ற தோல் பிரச்சினைகளை சரிசெய்து பளிங்கு போல் மின்னும் சருமத்தை பெறலாம். இதனை மேலும் எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து கூடுதல் பலனை பெறலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
அழகு
-
முகம் என்றும் இளமையுடன் இருக்கணுமா ? இதை பண்ணி பாருங்க
முகத்தில் சுருக்கம் வந்து முதுமையான தோற்றம் வந்து விட்டதே என்று கவலையா? இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்க, அசந்து போயிடுவிங்க...
அழகு
-
முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் துணை புரிகிறது. அது போல ஆரஞ்சு பழத்தின் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது முகப்பொலிவுக்கும் பளபளப்புக்கும் பெரிதும் துணை புரிகிறது.
அழகு
