ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரித்து கொன்ற கிராம மக்கள் - தப்பியோடிய சிறுவன் - நடுநடுங்க வைக்கும் காரணம்! இந்தியா பீகார் மாநிலம் பூர்னியாவில், சூனியக்காரர்கள் என சந்தேகிக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு