railway

“ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி….” – எதிர்பார்க்காத இடத்திலிருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்…!
தமிழக பட்ஜெட் 2026-27 - சிறு, குறு தொழில்துறையினருக்கு ஏமாற்றமளிக்கிறது என ரயில்வே உபகரண உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுருளிவேல் கவலை
அரசியல்- கோடை காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள்..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!இந்தியா
- சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!தமிழ்நாடு
- பட்டம் விட வேண்டாம்… மீறினால்..!! ரயில்வே கோட்டம் எச்சரிக்கை..!!தமிழ்நாடு
- 2025ல் ரயில்களில் விதிமீறல்… 2 கோடி அபராதமாக வசூலிப்பு… ரயில்வே துறை அறிவிப்பு…!தமிழ்நாடு
-
மீண்டும் ரயில் கட்டண உயர்வு… பயணிகளை சாலைக்கு துரத்திய மோடி அரசு… MP சு. வெங்கடேசன் கண்டனம்…!
ரயில் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது நியாயமற்ற செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்… ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு… காரணம் என்ன?
ரயில் டிக்கெட்டுகளில் மோசடிகளைத் தடுக்க, மத்திய அரசு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியா
-
சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுக்குறீங்களா? ரயில்வே துறையின் அதி முக்கிய அறிவிப்பு
சென்னை ஒன் செயலின் மூலம் ரயில்வே டிக்கெட் எடுக்கும் போது எவ்வளவு மணி நேரம் செல்லுபடியாகும் என்று அறிவிப்பை ரயில்வே துறை கொடுத்துள்ளது.
தமிழ்நாடு
-
ட்ரெயின்ல ஹாய்யா கால் நீட்டி உக்காருவீங்களா? மாட்டிப்பீங்க! உஷார் மக்களே…
ரயில் இருக்கைகளில் கால் நீட்டி அமர்வது தண்டனைக்குரிய குற்றம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா
-
ஹிந்தியை திணிச்சா பின்விளைவு மோசமா இருக்கும்! முத்தரசன் எச்சரிக்கை..!
வலுக்கட்டாயமாக ஹிந்தியில் திணிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எதிர்மறையான பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என முத்தரசன் கூறினார்.
தமிழ்நாடு
-
#BREAKING: ரயில்வே துறையில் இந்தி மொழி கட்டாயம்! பயன்பாட்டை அதிகரிக்க ஆணை! பயணிக்க அதிருப்தி…
ரயில்வே துறையில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா
-
#BREAKING: அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து.. கேட் கீப்பர் அதிரடி கைது! தொடரும் விசாரணை..!
பள்ளி வேன்மீது ரயில் மோதுவதற்கு காரணமாக இருந்த கேட் கீப்பரை கைது செய்த விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு
-
ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!
இந்திய ரயில்வே ரயில் நிலையத்தில் தொங்கும் கடிகாரத்தை வடிவமைக்க ஒரு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. அதில் வெற்றியாளருக்கு ரூ.5 லட்சம் பரிசு கிடைக்கும்.
இந்தியா
-
ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. 13 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து.. 2 ரயில்கள் பாதை மாற்றம்!
மே 27 வரை 13 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே ரத்து செய்தது. இரண்டு ரயில்களின் பாதை மாற்றப்பட்டது. இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா
-
வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. காலி பணியிடங்கள் அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே..!
நாடு முழுவதும் காலியாக உள்ள உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்தியா
-
கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதி: ரயில்வே புது ரூல்ஸ்..!
ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு முன்பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு
-
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி கீழ் பெர்த்தில் பயணம் செய்யலாம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு.!
பெண்களின் வசதியை மனதில் கொண்டு இந்திய ரயில்வே ஒரு சிறப்பு ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. இது பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுகிறது.
இந்தியா
-
கவுண்டர் டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரத்து செய்யலாம்.. எளிதான முறை இதோ..
நீங்கள் கவுண்டரில் ரயில் டிக்கெட்டை வாங்கியிருந்தாலும், ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் மூலம் அதை ஆன்லைனில் ரத்து செய்யலாம். இருப்பினும், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
இந்தியா
-
ரயிலில் போறீங்களா!.. இந்த 3 நம்பரை நோட் பண்ணுங்க!.. அவசரத்துக்கு உதவும்!!
இந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. ரயில் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை பார்க்கலாம்.
தனிநபர் நிதி
-
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு!
மண்டபம் - ராமேஸ்வரத் தீவை இணைக்கும் 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு
பக்கம் 1 / 2
