ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவாகும் படம்..! ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கொடுத்த மாஸ் அப்டேட்..! சினிமா ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரையும் இணைத்து படம் உருவாக இருப்பதாக அப்டேட் கொடுத்துள்ளது.