பொங்கல் பண்டிகையிலாவது விவசாயிகளை நினைவு கூறுங்கள்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..! சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொங்கல் பண்டிகையில் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என வாழ்த்து கூறி இருக்கிறார்.