2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... போலிஸுக்கே தண்ணி காட்டிய மத போதகர் சிக்கியது எப்படி..? குற்றம் ஜான் ஜெபராஜ் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு