என்னது..!! பீகாரில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இருப்பிட சான்றா..!! இந்தியா பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இருப்பிட சான்று கேட்டு மனு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.