ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.? ஆட்டோமொபைல்ஸ் ராயல் என்ஃபீல்ட் அதன் பிரபலமான பைக்குகளின் விலைகளை மாற்றியுள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்ததால், புல்லட்டின் அனைத்து வகைகளும் சற்று விலை உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு