தலைப்பு

Saidapet

முதல்வர் விஜய் குறித்து அவதூறு! ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜர்!

புகாரின் அடிப்படையில் ஆபாசமாகப் பேசுதல், தனிநபர் குறித்து அவதூறாகப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆ. ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரசியல்
  1. “வாத்தி ரெய்டு”..! கொட்டும் மழையில் சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!

    சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு
  2. கரும்பு ஜூஸ் சாப்புடுறீங்களா?!! ஆட்டோ சவாரி போலாமா?! சைதாப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் அமைச்சர் சுப்பிரமணியனுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கரும்பு ஜூஸ் போட்டும், ஆட்டோவில் பயணித்தும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அரசியல்
  3. திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்… அமைச்சர் மா. சு. உறுதி..!!

    திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தமிழ்நாடு
  4. மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    சைதாப்பேட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் மா. சுப்பிரமணியன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    தமிழ்நாடு
  5. சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்..! தேனாம்பேட்டை நோக்கி வாகனங்கள் செல்ல தடை..!

    சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே நாளை முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

    தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी