வெறி பிடிச்ச பாஜக... தமிழ் ஓட்டுக்கு! சமஸ்கிருதம் நோட்டுக்கா? சு.வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு..! இந்தியா சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 2532.59 கோடி நிதி ஒதுக்கி உள்ளது பாஜகவின் அப்பட்டமான மேலாதிக்க வெறி என எம் பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு