மூளை கம்பியாக இருப்பவர்கள் தான் நடிகர்கள்..! நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சால் சர்ச்சை..! சினிமா நடிகர் சிவகார்த்திகேயன், மூளை கம்பியாக இருப்பவர்கள் தான் நடிகர்கள் என பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு