மேடையில் வில் ஸ்மித்.. திடீரென ரசிகை வீசிய 'அந்த' பொருள்.. அப்புறம் என்ன ஆச்சு..!! சினிமா வில் ஸ்மித் நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் பிராவை கழட்டி மேடையில் வீசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.