காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. ஆசிரியர் காரில் பட்டாசுகளை வீசிய மாணவர்கள்..! இந்தியா தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர் மீது பட்டாசு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.