தமிழில் பெயர் பலகை.. மீறினால் அபராதம்.. அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு..! தமிழ்நாடு கிருஷ்ணகிரியில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்