புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்! இந்தியா நாட்டில் புகையிலைப் பழக்கம் முழுமையாக குறைந்தால், கோடிக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார நிலை மேம்படும் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு