திமுக கூட்டணியில் ஓட்டையா? திருமாவளவன் நச் பதில்! தமிழ்நாடு தானும் வைகைச் செல்வனும் சந்தித்தபோது அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் பற்றிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.