என்னையவே குறி வைக்கிறாங்க! 3 முறை நாசவேலை! நல்லவேளையா தப்பிச்சேன்! உலகம் ஐ.நா. வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.