சொன்னதை செய்து காட்டிய ட்ரம்ப்!! அமெரிக்கா ஏவுகணை சோதனை வெற்றி!! அணு ஆயுதம் போரின் துவக்கமா? உலகம் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு