தொகுதி பங்கீடு துவங்குவதில் முட்டுக்கட்டை! விஜயை உள்ளிழுக்க விரும்பும் அமித்ஷா!! இபிஎஸ் அதிருப்தி! அரசியல் கூட்டணியை வலுப்படுத்த வேண்டுமானால், த.வெ.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பா.ஜ. விரும்புகிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு