ராஜமவுலி-ன்னா சும்மாவா.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! முதல் முறையாக அந்த இடத்தில் படப்பிடிப்பு..! சினிமா ராஜமவுலியின் 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு முதல் முறையாக அந்த இடத்தில் நடைபெறுகிறது.