ஜீ தமிழ் சீரியலை அப்படியே காபி அடிச்சு சிக்கிய விஜய் டிவி! டேமேஜ் பண்ணும் நெட்டிசன்கள்! தொலைக்காட்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை அப்படியே காப்பி அடித்து கொஞ்சம் மாறுதல்களுடன் விஜய் டிவியில், தற்போது புதிய சீரியல் ஒன்று உருவாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்