Waqf Amendment

வக்பு திருத்தச் சட்டத்திற்கான இடைக்காலத் தடை தொடரும்.. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்!
வக்பு திருத்தச் சட்டத்திற்கான இடைக்கால தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா- பேச்சளவில் தான் சிறுபான்மையினர் பிரச்சனையா? நம்பிய மக்களுக்கு இதுதான் நிலைமையா? திமுகவை சுளுக்கெடுத்த விஜய்..!.தமிழ்நாடு
- இஸ்லாமியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மோடி: நன்றி தெரிவித்த ‘தாவூதி போஹ்ரா’ பிரதிநிதிகள்அரசியல்
- வக்ஃபு சட்டம்: இடைக்கால உத்தரவை தடுக்க உச்சநீதிமன்றத்திடம் அரசு வைத்த 3 பாயிண்ட்டுகள்!அரசியல்
- பாஜகவுக்கு எதிராக திமுக ஸ்டைலில் களமிறங்கிய விஜய்… இன்னும் மூன்றே நாளில் வரப்போகும் விசாரணை..!அரசியல்
-
இது நாட்டிற்கு நல்லதல்ல… வக்ஃபு சட்டத்தை ஒழிக்க எதற்கும் தயார்… இஸ்லாமிய தலைவர் அறைகூவல்..!
எருமையின் முன் புல்லாங்குழல் வாசிப்பதால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் குடிமக்களாக, இப்போது மிதிக்கப்படும் ஏழைகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
அரசியல்
-
மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படாது: மம்தா திட்டவட்டம்
சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிய வேண்டாம்.
அரசியல்
-
இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரே இந்த ஆளுநர்.. ஆர்.என். ரவி மீது ஜோதிமணி தாக்கு.!!
"மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்ட திருத்தம், சட்டத்துக்குப் புறம்பான ஒன்று"
அரசியல்
-
வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்… அதிரடியாக அறிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி.!!
வக்பு திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியா
-
முப்பது ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா.. எங்கள் வாரிசுகள் உங்கள் சட்டங்களை தூக்கி எறிவார்கள்… திருமா ஆவேசம்!
இந்துகளை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புகின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
அரசியல்
-
வக்பு சட்டம் எதிர்ப்பு.. திமுக அரசிடம் கற்றுக்கோங்க.. காஷ்மீர் அரசுக்கு முப்தி மெகபூபா கொட்டு!
வக்பு சட்டம் எதிர்ப்பு விவகாரத்தில் திமுகவிடம் தேசிய மாநாட்டுக் கட்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
இந்தியா
-
சொன்னதை செய்த திமுக.. வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மனு.!
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு
-
வக்பு சொத்தை அனுபவிக்கும் தனி நபர்கள்.. சட்டத் திருத்தத்தை மனதார வரவேற்கும் ஷேக் தாவூத்..!!
வக்பு வாரிய சொத்துகளை சில தனிநபர்கள் அனுபவிக்கிறார்கள் என்று தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்தார்.
அரசியல்
-
வக்ஃபு திருத்த மசோதா முஸ்லீம்களை ஓரங்கட்டும் ஆயுதம்..! பாஜக அரசை விளாசிய செல்வப்பெருந்தகை..!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களை ஓரங்கட்டும், தனிப்பட்ட உரிமைகளை பறிக்கும் ஆயுதம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்டத்திருத்த மசோதா அமல்..! கிரீன் சிக்னல் காட்டிய ஜனாதிபதி..!
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியா
-
வக்பு சட்டத் திருத்தம்.. மசூதிகள், நினைவிடங்களுக்கு பாதிப்பா.? விரிவாக விளக்கிய பாஜக!
வக்பு சட்ட திருத்தச் சட்டத்தால் மசூதிகளுக்கோ நினைவிடங்களுக்கோ பாதிப்பு இருக்காது என்று பாஜக எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா
-
நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!
வக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
உதயநிதி, விஜய் இந்து விரோத தீயசக்திகள்.. ஆ.ராசா இந்து விரோத கோமாளி.. பொளந்துக்கட்டிய ஹெச்.ராஜா.!
உதயநிதி, விஜய் ஆகியோர் இந்து விரோத தீய சக்தி. ஆ. ராசா இந்து விரோத கோமாளி. இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்கிற காலம் வரும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
அரசியல்
-
மசோதா நிறைவேற்றம் திருப்புமுனை: இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்க முடியும்… மோடி பெருமிதம்..!
நாம் ஒரு வலுவான, உள்ளடக்கிய மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்க முடியும்'' என அவர் தெரிவித்தார்.
அரசியல்
-
பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மனம் குளிர வரவேற்கும் டாக்டர் ராமதாஸ்!!
வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக முதல்வரின் அறிவித்தது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல்
பக்கம் 1 / 2
