பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ₹100 கோடி வக்ஃபு சொத்து மோசடி..! ED அதிரடி சோதனை..! அரசியல் 2005 முதல், சலீம் கான் மற்றும் நான்கு கூட்டாளிகள் அறக்கட்டளை சொத்தில் அமைந்துள்ள 25 முதல் 30 கடைகள் மற்றும் 200 வீடுகளில் இருந்து வாடகை வசூலித்து வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்