தலைப்பு
அந்தியூர் முன்னாள் எம்எல்ஏ

அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!
அதிமுக புரட்சித்தலைவி பேரவை மாநில துணைச்செயலாளரும், அந்தியூர் முன்னாள் எம்எல்ஏவுமான இ.எம்.ஆர். ராஜா அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு