இந்தியா வந்திறங்கிய அமெரிக்கா அரக்கன்!! எதிரிகளை துவம்சம் செய்யும் அப்பாச்சி! வந்தாச்சி! இந்தியா அமெரிக்காவின் அதி நவீன போர் ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. உபி., மாநிலம் ஹிண்டன் விமானபடை தளத்தில் வந்து இறங்கியது. இன்னும் 2 நாட்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
“போலீஸ் வாகனத்தின் மீது குண்டுவீச்சு!” - பெரம்பலூரில் ரவுடி அழகுராஜ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை தமிழ்நாடு
விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள். தமிழ்நாடு
“சென்னை மக்கள் பெருமையுடன் வந்து காண வேண்டும்” - வரலாற்றை மீட்டெடுத்தத் திராவிட மாடல் அரசின் சாதனை! தமிழ்நாடு
“முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்! தமிழ்நாடு
"கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக். தமிழ்நாடு