வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

அமலாக்கத்துறை சோதனை

ஹாஸ்பிட்டல் கட்டுவதில் ரூ.5000 கோடி மோசடி!! 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

மருத்துவமனை கட்டுவதில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தியா
  1. பாஜக அரசுக்கு சம்மட்டி அடி.. அமலாக்கத்துறை அக்கப்போர்களுக்கு முடிவு.. குஷியான ஆர்.எஸ்.பாரதி..!

    அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    தமிழ்நாடு
  2. முக்கிய புள்ளிகளுக்கு செக்..! சென்னையில் பல இடங்களில் ED ரெய்டு..!

    தமிழகத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது அமலாக்கத்துறை. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  

    தமிழ்நாடு
  3. 10 மணி நேர சோதனை… கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்… கே.என்.நேரு கூடாரத்தில் சிக்கப்போவது யார்?

    அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்ததுறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    அரசியல்
  4. அமைச்சர் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்? 

    அமைச்சர் கே என் நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்ததுறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

    தமிழ்நாடு
  5. அங்கு என்ன தெரிகிறது..? அமைச்சர் வீட்டின் முன்பு சாவகாசமாக சேர் போட்டு உட்கார்ந்த திமுகவினர்..!

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இல்லம் முன்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த இல்லம் முன்பாக திமுகவினர் குவிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு
  6. அடுத்த இடி.. திருச்சி, கோவையிலும் இறங்கிய ED… ஆடிப்போன கே.என்.நேரு…!

    சென்னையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்ததுறை சோதனை மேற்கொண்டு வரக்கூடிய சூழலில் தற்பொழுது திருச்சி மற்றும் கோவையிலும் கூட அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

    அரசியல்
  7. விடிந்ததுமே பரபரப்பு; அமைச்சரின் மகன், சகோதரை சுத்துப்போட்ட ED… 7 இடங்களில் அதிரடி ரெய்டு

    அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குத் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அரசியல்
  8. கோகுலம் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்.. அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியது..!

    கோகுலம் நிதி நிறுவன அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு
  9. எம்புரான் பட தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரெய்டு… பரபரப்பு பின்னணி..!

    ஸ்ரீ கோகுலம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் சினிமா தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறையானது சோதனை நடத்தி வருகின்றனர். 

    தமிழ்நாடு
  10. ED சோதனைக்கு எதிரான வழக்கு.. நீதிபதியை மாற்றக்கோரி முறையீடு..!

    ED சோதனைக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு
  11. ED-யால் தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி… அவசர அவசரமாக டெல்லி பயணம்… திடீர் விசிட்டின் பின்னணி என்ன? 

    சமீபத்தில் டாஸ்மார்க் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்ததுறை 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியது.

    அரசியல்
  12. #BREAKING குறி வச்சு அடிக்கும் ED..! மீண்டும் சென்னையில் 3 இடங்களில் ரெய்டு.! பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்..!

    சென்னையில் உள்ள 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    தமிழ்நாடு
  13. “சோதனைக்கே சோதனை..” – 6 மணி நேரமாக காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்…!  

    அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டை திறக்க யாரும் வராததால் அதிகாரிகள் சோதனையிடாமலேயே திரும்பிச் சென்றனர். 

    அரசியல்
  14. தமிழகம் முழுவதும் இறங்கிய அமலாக்கத்துறை… தொடரும் அதிரடி ரெய்டு தற்போதைய நிலவரம் என்ன? 

    தமிழகம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள டாஸ்மார்க் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

    அரசியல்
  15. ரெய்டில் வசமாகச் சிக்கிய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்: சிக்கிய ஆதாரங்கள்- கொத்தாக அள்ளிய ED ..!

    திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது 

    அரசியல்

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी