தலைப்பு
அரசு பொருட்காட்சி

பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!
மதுரையில் அரசுப் பொருட்காட்சி இன்று தொடங்குகிறது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு