தலைப்பு
ஆன்மீக தலங்கள்

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு! 757 ஆன்மீக ஆலயங்களுக்கு புதிய அறங்காவலர்கள் தேர்வு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 757 கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு