ஆபரேசன் சிந்தூர்

பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல!! தொடருது!! பாக்., வயிற்றில் புளியை கரைத்த சவுகான்!!இந்தியா
- பாகிஸ்தானின் ISI-க்கு உளவு பார்த்த வாலிபர்.. தட்டித்தூக்கிய உளவுத்துறை.. விசாரணையில் வெளியான பகீர்..இந்தியா
- இந்தியாவை சும்மா விடமாட்டோம்!! தாக்கி அழிப்போம்!! கொக்கரிக்கும் பாக்., ராணுவ தளபதி!!இந்தியா
- பாக்., தலைவணங்காது!! இந்தியா மீது போர் தொடுப்போம்!! பிலாவல் பூட்டோ மிரட்டல்!!இந்தியா
-
மண்ணை வாரி தலையில் போட்டுக்கொண்ட பாக்., இந்தியாவை பழி தீர்க்க நினைத்ததால் ரூ.126 கோடி நஷ்டம்!!
இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை மூடியதால் பாகிஸ்தான் கடந்த 2 மாதங்களில் 126 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியா
-
அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டும் பாக்.? சீனா வயிற்றில் புளி!! சர்வதேச அரசியலில் திடீர் மாற்றம்!!
பாகிஸ்தானுக்கு சீனா மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இருந்து வருகிறது. பாகிஸ்தானுடன் தற்போது அமெரிக்கா அதிக நெருக்கம் காட்டி வருகிறது.
உலகம்
-
பார்லி.,-யில் ஒலித்த பாரத் மாதா கீ ஜெய்!! பிரதமர் மோடிக்கு மாலை மரியாதை!! அசத்திய தேஜ கூட்டணி!
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தியா
-
காஷ்மீரில் விடாது கேட்கும் துப்பாக்கி சப்தம்.. 4 நாள் வேட்டையில் 7 பயங்கரவாதிகள் காலி..!
காஷ்மீரில் அகல் வனப்பகுதியில் 4வது நாளாக, இன்று (ஆகஸ்ட் 04) நடந்த ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியா
-
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. வாரணாசியில் கர்ஜித்தார் பிரதமர் மோடி..!
140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையால் தான் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி சாத்தியமானது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா
-
ட்ரம்ப் பொய் சொல்லுறதா மோடி சொல்லட்டும்!! மொத்த பிரச்னையும் முடிஞ்சிடும்.. செக் வைக்கும் ராகுல்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவர் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா
-
பாக்., தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகள்.. தத்தெடுத்து ஆதரவு கரம் நீட்டும் ராகுல் காந்தி!!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.
இந்தியா
-
ஆபரேசன் சிந்தூர் குறித்து பார்லி.,-யில் விவாதம்! எஸ்கேப் ஆனார் சசிதரூர்.. கடுப்பில் காங்.,!
பார்லிமென்டில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் விடுத்த அழைப்பை, அக்கட்சியின் எம்.பி., சசிதரூர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா
-
பாக்., மொழியில பேசாதீங்க.. கண்ணியத்தை காப்பாத்துங்க!! எதிர்க்கட்சிகளை விளாசும் கிரண் ரிஜிஜூ..!
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள் என லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேர விவாத்திற்கு முன், எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா
-
ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல!! பாகிஸ்தானை எச்சரிக்கும் முப்படை தலைமை தளபதி!!
பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பாகிஸ்தானை இந்திய முப்படை தலைமை தளபதி எச்சரித்துள்ளார்.
இந்தியா
-
ராகுல் காந்தி சொல்றது பச்சைப் பொய்!! ராஜ்நாத் சிங்கிற்கு வக்காலத்து வாங்கும் அத்வாலே!!
லோக்சபாவில் ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்கப்படும் போது ராகுல் காந்திக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கு முன்பே, தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக ராகுல் கூறுவது உண்மைக்கு புறம்பானது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
இந்தியா
-
யாரோடது அந்த 5 விமானம்? வாய் விட்ட ட்ரம்ப்.. மாட்டிக்கிட்டு முழிக்கும் பாஜக!!
இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போது 5 போர் விமானங்கள் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருந்த நிலையில் அந்த விமானங்கள் எந்த நாட்டின் உடையது என்று காங்., எம்.பி மணீஷ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியா
-
இது பிரமோஸ் மேஜிக்.. பாகிஸ்தனை பந்தாடிய இந்தியா.. உலக அளவில் அதிகரிக்கும் டிமாண்ட்..
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க 17க்கும் மேற்பட்ட உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தியா
-
அடிமடியில் கை வைத்த அமெரிக்கா.. காசு வராதே! கவலையில் பாக்., அறிவித்த உலக மகா உருட்டு!!
'தி ரெசிஸ்டன்ட் ப்ரன்ட்' அமைப்பை, சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ள நிலையில், அந்த அமைப்பை ஏற்கனவே ஒழித்துவிட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
உலகம்
-
இந்தியா தேடும் கொடூர அரக்கன்.. சுதந்திரமாக சுற்றித் திரியும் பாக்., பயங்கரவாதி!
ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா
பக்கம் 1 / 4
