தலைப்பு
ஆளுநர் மாளிகை

கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!
தமிழகத்தில் முதன்முறையாகக் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் 'கூட்டணி ஆட்சி' அமைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
தமிழ்நாடு