இனி வாலாட்ட முடியாது! கடலுக்கு அடியில் கண்ணிவெடி? மாஸ் காட்டிய இந்திய கடற்படை..! இந்தியா இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், DRDO மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த MIGM எனும் ஆயுதத்தின் சோதனை கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு