வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

இந்திய ராணுவம்

இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா
  1. அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    ஒடிசாவின் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, அணு ஆயுதங்களை ஏந்தி செல்லக்கூடிய அக்னி-3 ஏவுகணை இன்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 

    6 பிப்ரவரி 2026
    இந்தியா
  2. இனி ராணுவ வீரர்கள் இன்ஸ்டா பயன்படுத்தலாம்..!! ஆனா… சில கண்டிஷன்ஸ்..!!

    ராணுவ வீரர்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்த இந்திய ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

    26 டிசம்பர் 2025
    இந்தியா
  3. இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்..!! விரைவில் இணைகிறது புதிய படைப்பிரிவுகள்..!!

    இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    23 அக்டோபர் 2025
    இந்தியா
  4. ஆபரேஷன் மஹாதேவ்.. வெறிகொண்டு வேட்டையாடும் இந்திய ராணுவம்.. 12 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!!

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் ஆபரேஷன் மஹாதேவ் மூலம், கடந்த 100 நாட்களில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    1 ஆகஸ்ட் 2025
    இந்தியா
  5. காஷ்மீரில் பதுங்கி இருந்த பாக்., பயங்கரவாதி!! வெறியோடு விரட்டி வேட்டையாடிய இந்திய ராணுவம்..

    இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசாருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    27 ஜூன் 2025
    இந்தியா
  6. ஆப்ரேஷன் சிந்தூர்: பட்டைய கிளப்பிய உள்நாட்டு தயாரிப்பு ‘ஆகாஷ்’ ஏவுகணை.. மத்திய அரசு பெருமிதம்..!

    இந்திய ராணுவம் எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவில் தயாரித்த உள்நாட்டு ஆயுதங்கள், ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டன.

    15 மே 2025
    இந்தியா
  7. பாகிஸ்தானின் 400 தற்கொலை ட்ரோன்கள்.. இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது எப்படி?

    பாகிஸ்தான் இந்தியப் பகுதிக்குள் ஏவிய 300 முதல் 400 வரையிலான சிறிய ரக ட்ரோன்களை வெற்றிகரமாக இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    10 மே 2025
    இந்தியா
  8. ஆப்ரேஷன் சிந்தூர்: பாக். தீவிரவாத முகாம்கள் கடும் சேதம்.. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்..!

    இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    8 மே 2025
    உலகம்
  9. பந்தாடப்பட்ட பாக்., இந்தியா கொடுத்த அடிக்கு வருத்தம் தெரிவித்த சீனா..!

    இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கிறது, இரு நாடுகளும் முடிந்தவரை பொறுமைகாக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

    7 மே 2025
    உலகம்
  10. பாக். தீவிரவாதிகளை இந்தியா கண்டறிந்தது எப்படி..? ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ வெற்றிக்கு உதவிய ‘என்டிஆர்ஓ’ என்றால் என்ன?

    தீவிரவாதிகள் பதுங்கிய இடங்களை இந்திய ராணுவம் எவ்வாறு கண்டறிந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    7 மே 2025
    உலகம்
  11. சுக்கு நூறாக்கப்பட்ட பாகிஸ்தான் பங்கர்கள்..! அலறும் தீவிரவாதிகள்..!

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    7 மே 2025
    உலகம்
  12. ஓவைசியின் பூரிக்க வைக்கும் தேசப்பற்று..! ஒரு அடி கூட எதிரி எடுத்து வைக்கக்கூடாது..!

    இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலுக்கு மக்களவை எம்.பி. அசாதுதீன் ஓவைசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    7 மே 2025
    இந்தியா
  13. தாக்குதல் இப்படித்தான் நடந்தது! என்.ஐ.ஏ விசாரணையில் வெளிவந்த உண்மை.. ரீல்ஸ் எடுத்தவரின் வாக்குமூலம்!!

    காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று விசாரணையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன..

    28 ஏப்ரல் 2025
    இந்தியா
  14. தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!

    காஷ்மீர் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாங்கள் தேசப்பணிக்கு தயார் என இந்திய ராணுவமும், கடற்படையும் அறிவித்துள்ளது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    26 ஏப்ரல் 2025
    இந்தியா
  15. இந்தியர்களை சீண்டினால்.. எதிரிகளுக்கு புரியும் மொழியில் பதிலடி இருக்கும்.. எச்சரிக்கும் யோகி..!

    யாராவது நமது பாதுகாப்பை மீறத் துணிந்தால் துளிகூட பொறுத்துக்கொள்ள மாட்டோம். புதிய இந்தியா எதிரிகள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.

    26 ஏப்ரல் 2025
    இந்தியா

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी