தலைப்பு
இந்தியா சாம்பியன்

இலங்கையை வீழ்த்திய இந்திய ‘ஏ’ அணி: இந்தியா – இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!
இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய 'ஏ' அணி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.
கிரிக்கெட்